வண்ணம்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!
வண்ணம்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!

Kambar (Kamban in casual address) (1180–1250 CE) (Tiruvaluntur, Thanjavur district, India) was a medieval Tamil Hindu poet and the author of the Ramavataram, popularly known as Kambaramayanam, Tamil version of the epic Ramayana. Kambar also authored other lit…
View profile & all 9 Poems / Storiesசடகோபர் அந்தாதி - தற்சிறப்புப் பாயிரம்மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன்
சரசுவதி அந்தாதி - கடவுள் வாழ்த்துஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 4சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
சூர்ப்பணகைப்படலம் 31பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்