க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான

Rajiv MalhotraRajiv Malhotra15 Sept 1950

1 min read · 12.5K reads

“க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான கிறிஸ்தவச் சார்புதான் ஒரு மார்க்சிய வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரைத் தேர்ந்தெடுத்தமையை அதிசயமான விஷயமாக்குகிறது.51 தாப்பர் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையைக் கட்டுடைக்கும் ஒருவர் என்பதுடன் அவருடன் அப்பரிசை அதே ஆண்டு (2008) பகிர்ந்துகொண்டவரோ, ரொமிலா தாப்பர் ஹிந்துப் பண்பாட்டுக்குச் செய்ததற்கு நேர் எதிரான விஷயத்தைக் கிறிஸ்தவத்துக்குச் செய்தவர். பீட்டர் எல். ப்ரவுன் கிறிஸ்தவ மடாலயத் துறவு குறித்து ஒரு நேரான சித்திரத்தைக் கட்டமைக்கிறார். ஹிந்து மதத்தில் துறவு எனும் அதே நிகழ்வை தாப்பர், வாழ்க்கையை நிராகரிக்கும் தப்புவித்தல் என்கிறார்.52”

― Aravindan Neelakandan Rajiv Malhotra, Udaiyum India

Rajiv Malhotra
About the poet

Rajiv Malhotra

Rajiv Malhotra (born 15 September 1950) is an Indian-born American author who, after a career in the computer and telecom industries, took early retirement in 1995 to set up the Infinity Foundation, which focuses on Indic studies,[note 1] and also funds proje…

View profile & all 4 Poems / Stories

More Poetry & Stories You May Like