ஒரு குரல் -'s image
1 min read

ஒரு குரல் -

T. K. DoraiswamyT. K. Doraiswamy
Share0 Bookmarks 282 Reads

ஒரு குரல் - .

பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்த ு
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.

No posts

No posts

No posts

No posts

No posts