ஒத்துண்ணல்
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!
ஒத்துண்ணல்
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!

Kanagasabai Subburathnam (29 April 1891–21 April 1964) popularly known as Bharathidasan, was a 20th-century Tamil poet and writer rationalist whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by the Tamil poet Subramania Bha…
View profile & all 12 Poems / Storiesபாரதி பற்றி பாரதிதாசன்பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
அழகின் சிரிப்புசிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருப்பள்ளி யெழுச்சிநற்பெரு மார்கழி மாதமோர் காலை
சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்சோம்பலில்லாமே ஏர் நடத்தி
நேர்மை வளையுதுதொழிலாச்சு - உலகம்