கண்கள்.'s image





விட்டுத்தர விருப்பமில்லை,
விடைபெற மனதில்லை.
இருவரின் கண்களும் சந்திக்க.
கரைந்துபோனது கோபம்,
கண்ணீரிலே!
                   
Read More! Earn More! Learn More!