Poetry 1 min read 622.6K reads

யோகா


நோகும் உடலில் நோய்கூடும்நொந்து தினமும் மனம்வாடும்

ஆக மொத்தம் உயிர்வாழஅணுகும் நோய்த்தான் விரண்டோட

யோகா நாளும் கற்றிடுவாய்உடலை பேணிக் காத்திடுவாய்

தேகம் மிளிர வளஞ்சேரதரணி ஆள வாழ்ந்திடுவாய்

Read more Earn more Learn more