ஆருயிர் காக்கும் சீருடல் பேணும்காரினை நோக்கும் கதிர்விளை வாக்கும்வினையில் சிறந்தது உழவெனப் படுமேபனைத்துணை அளவுப் பசிப்பிணி தோன்றினும்சினைத்துணை அளவாய் கொள்வர் எனினும்மனைவி மக்கள் துயரினைத் தாங்கார்உலகினர் யாவரும் உண்டு மகிழ்ந்திடஉணவினை வழங்கும் உழவர்கணத்தினில் எடுப்பது தற்கொலை முடிவே.