இயற்கை ,     மாறி    பெய்யுதையா    மாரி's image
Poetry1 min read

இயற்கை , மாறி பெய்யுதையா மாரி

SIVAJOTHI SSIVAJOTHI S December 12, 2022
Share1 Bookmarks 58931 Reads0 Likes

  இயற்கை இயற்கையே   உன்னழகைக்   காண்ப   தற்கே 

  என்னைநீ   படைத்தாயோ  விந்தை  செய்தாய் 

வியந்திடவே   பகலிரவை   தோற்று  வித்தாய் 

விளையாட்டாய்   பல்லுயிர்கள்   படைத்து  விட்டாய் 

விருந்தெனவே  தாவரங்கள்    தோன்றும்  காட்சி 

வண்ணமிகு   விண்மீன்கள்  நிலவும்   சாட்சி 

வினைமுற்றாய் மனிதனைதான்   படைத்த தாலே 

விதவிதமாய்  கழிவுகளை  சேர்த்து  விட்டான்     &

No posts

Comments

No posts

No posts

No posts

No posts