இயற்கை கட்டளை's image
440K

இயற்கை கட்டளை

இயற்கை கட்டளை 



இயற்கை   ஆற்றல்  எண்ணற்  கரிதென 

ஏக்கம்  கொண்டு  தூக்கம்   இன்றி 

ஆய்வினைத்   தேடி  அலையும்  மக்கள் 

அடக்கம்  பெற்றவர்  ஆயிரம்  கோடி 

அமைதித்  தேடி  அலைந்து  திரிந்து 

அன்பே  சிவமென  அடங்கி  ஒடுங்கி 

இன்பம்  கண்டவர்  இறைவன்  ஆனது 

எங்கும்  காண்க  எத்தனை  வேற்றுமை 

புத்தர்  சமணர் நபிகள்  ஏசென 

இறைவனைத்  தேடினோர்  இறைவன்  ஆனதால் 

ஒற்றுமை குலைந்து  வேற்றுமைத் தேடி 

திரியும்  மக்கள்  ஒற்றுமை  காண 

Read More! Earn More! Learn More!